புகையிலை பயன்பாட்டையே முற்றிலுமாக ஒழிக்க மத்திய, மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்களுக்கு ரூ.86,912 கோடி ஜிஎஸ்டி இழப்பீடு தொகையை மத்திய அரசு விடுவித்துள்ளது.
வங்கதேச டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து மோமினுல் ஹக் ராஜினாமா செய்துள்ளார்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து, வளர்ச்சி பின்னோக்கி செல்கிறது என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் குற்றம் சாட்டியுள்ளார்.
ஜூன் 01, 12:20 AM
கர்நாடகத்தில் நேற்று முதல் தென்மேற்கு பருவமழை தொடங்கியது.
தமிழகத்தில் காற்றாலை மற்றும் சூரிய மின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.
தனது 15வது ஐபிஎல் சீசனுக்கான பெஸ்ட் லெவன் அணியை சச்சின் டெண்டுல்கர் அறிவித்துள்ளார்.
நடுக்கடலில் படகை சரி செய்ய நீரில் குதித்த இந்தியருக்கு ஏற்பட்ட சோக முடிவு
அமெரிக்காவில் நடுக்கடலில் நின்ற படகை சரி செய்ய நண்பர்களுடன் நீரில் குதித்த இந்திய வாலிபர் அலையில் அடித்து செல்லப்பட்டு பலியானார்.
குரங்கு அம்மை பாதிப்பு: காங்கோ-9, நைஜீரியாவில் முதல் பலி
காங்கோ வன பகுதியில் இறந்த குரங்கு, வவ்வால், எலிகளை எடுத்து வந்து உணவாக சாப்பிட்டதில் குரங்கு அம்மை தொற்று பரவியுள்ளது.
பஞ்சாப்: குடும்ப தகராறில் 3வது மனைவி, உறவினர்கள் சுட்டு கொலை; கணவர் வெறிச்செயல்
பஞ்சாப்பில் குடும்ப தகராறில் 3வது மனைவி மற்றும் அவரது பெற்றோரை சுட்டு கொன்ற கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை மையம் தகவல்
தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.